You are hereBlogs / Tamil's blog / குட்டி கதைத் தொகுப்பு

குட்டி கதைத் தொகுப்பு


By Tamil - Posted on 29 December 2010

குட்டி கதைத் தொகுப்புஎனக்குப் பிடித்த தமிழ் குட்டிக் கதைகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன். இவை நான் எழுதிய கதைகள் அல்ல. நான் படித்த கதைகளில் சிறந்த நீதியோ அல்லது சுவாரசியமான திருப்பமோ அல்லது நகைச்சுவை மிகுந்த கட்டங்களோ இருந்தால் அந்தக் கதை இந்தத் தொகுப்பில் இருக்கும். எனது சொந்த நடையில் மறுபடியும் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் என் தமிழ் எழுத்துப் பயிற்சிக்கும் பெரிதும் உதவின. பல சமயங்களில் சபைகளில் பேசும் போது இந்தக் கதைகள் நான் பேசும் கருத்துக்களை எளிதாக விளங்கச் செய்யும் கருவிகளாகவும் எனக்குப் பயன் பட்டிருக்கின்றன!

Facebook Comments Box

Tags for குட்டி கதைத் தொகுப்பு