You are hereBlogs / தமிழ் பழகுவோம்

தமிழ் பழகுவோம்


என் அடிமைகளுக்கு நீ அடிமை

குட்டி கதைமாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான்.

இந்தியக் குடியரசு தினம் - 26 ஜனவரி 2011

இந்தியக் கொடிஇன்று கொடியேற்றி இந்தியக் குடியரசின் பழம் பெருமைகளையும் பழைய தலைவர்களின் வீர தீரச் செயல்களையும் பற்றி அசை போட்டுப் பறைசாற்ற இருக்கும் மக்கள் கவனத்திற்கு:



மற்றவர் செய்ததைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு, வாழ்க்கையை நேர்வழியில் நடத்த உதவக் கூடிய (பின்வரும்) சில எளிய சிந்தனைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு,

ஐம்புலன் அடக்குதல்

திருமூலரின் திருமந்திரம்திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல்


திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில்  நுட்பமான பொருள் பதிந்த கருத்துக்களை எளிய நடையில் சொன்னவர். ஐம்புலன்களை அடக்குவதால் உண்டாகும் நன்மை பற்றி அவர் பாடியிருக்கிறார்.


பல பேர் தனக்குள்ளே கவனம் செலுத்தாமல் புறத்தே

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்பள்ளிக்கூட வயதில் பாகற்காயாய் கசந்த பாடம். இந்த 2011 ஆம் ஆண்டின் என்னுடைய இலக்கும் தமிழ் இலக்கணத்தை ஓரளவாவது கற்றுக் கொள்வது என்பதே. 'முதலில் பாறைகளை ஜாடிக்குள் போட்டு சுற்றி மணலை நிரப்பு' என்ற நேர மேலாண்மை (time management) சூட்சுமத்தைப் பின்பற்றி தினமும் 20 நிமிடம் இலக்கணம் படிக்க ஒதுக்குவதாகத் திட்டம்.