You are hereBlogs / தமிழ் பழகுவோம்

தமிழ் பழகுவோம்


உடனே சொர்க்கத்திற்குச் செல் !!

கதைத் தொகுப்புஅக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த போது வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான். "மஹாராஜா, நேற்று என் கனவில் தங்கள் தந்தையார் வந்தார்" என்றான். அக்பரும் உடனே "மேலே சொல். அவர் என்ன சொன்னார்" என்றார்.


நாவிதன் "உங்கள் தந்தைக்கு சொர்க்கத்தில் பொழுதே போகவில்லையாம். பேச்சுத்துணைக்கு அறிவிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் ஒருவர் கூட இருந்தால் தேவலாம் என்றார். உங்களை உடனே அனுப்பி வைக்கச் சொன்னார்" என்றான்.

நாலடியார் பாடல் - எது பெருமை?

சங்கத் தமிழ்

இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்
பகையேயும் பாடு பெறும்

- நாலடியார்

நற்பண்பில்லாதவனை சிறுமைக் குணம் கொண்டவன் என்றும் கீழ்மகன் என்றும் சித்தரிக்கிறது நாலடியார் பாடல்.

ஒஹொஹோ கிக்கு ஏறுதே

படையப்பாபடம் :  (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து



ஒஹொஹோ கிக்கு ஏறுதே
ஒஹொஹோ வெட்கம் போனதே

சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்

சிக்கு புக்குடிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட வார்ப்பு. முன் பின் தெரியாத ஒரு பையனும் பெண்ணும் காடு மலையெல்லாம் கடந்து வெகுதூரம் பயணம் போவார்கள். ஏரி, குளம், மலைப் பாதை எங்கும் சுற்றித் திரிந்து ஆடிப் பாடுவார்கள். அவர்களுக்குள் காதல் முளைக்கும். ஆனால் அது அவர்களுக்கே கடைசி காட்சியில்தான் புரியும்.