You are herelyrics

lyrics


ஒளிபடைத்த கண்ணினாய்

பாரதிபாரதியின் எழுச்சியூட்டும் பாடல் வரிகள்:



ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா


உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா


களிபடைத்த மொழியினாய் வா வா வா


கடுமை கொண்ட தோளினாய் வா வா வா


தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா

ஒஹொஹோ கிக்கு ஏறுதே

படையப்பாபடம் :  (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து



ஒஹொஹோ கிக்கு ஏறுதே
ஒஹொஹோ வெட்கம் போனதே

பச்சைக் காற்றே வீசு

அபியும் நானும்எளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது  திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல்.



பச்சைக் காற்றே வீசு, பன்னீர் வார்த்தை பேசு
காலைப் பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு
துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு

எண்ணத்தின் உயரம் எதுவோ ...

இனிது இனிதுசமீபத்தில் கேட்டு ரசித்த திரைப்படப் பாடல் வரிகள்..



உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயது அதுவே !


எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே !


நல்ல கவிஞர். நிறைய இது போல் எழுத வேண்டும்!!

Video: 
See video

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

ஆட்டோகிராஃப் படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள்


K S Chitraஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே


ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகல் ஒன்று வந்திடுமே


நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில், லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்


மனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு