You are hereTwitter

Twitter


சமூக ஊடகம் (Social Media)

Social Mediaஅக்டோபர் 9, 2010 - விகடனில் பயனுள்ள கட்டுரைகள் எழுதுகிறார்கள். வருங்காலத் தொழில் நுட்பம் என்ற பகுதியில் சமூக ஊடகம் பற்றிய ஒரு எளிய கட்டுரை கருத்தைக் கவர்ந்தது. இதை விகடன்.காம் இணைய தளத்தில் காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டியிருப்பதால் உரலியை (URL) இங்கே இணைக்க இயலவில்லை. அச்சுப் பதிப்பில் படிப்பவர்கள் படிக்கலாம்.

தினம் ஒரு திருக்குறள்

திருக்குறள்நான் செய்ய நினைத்திருந்த காரியம். "ட்விட்டரில்" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பிறகு செயல்படுவதை காலம் தாழ்த்துவது கடைச் செயல் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.


The_Kural