You are herereview

review


Leadership, Stewardship, Rulership, Lemmingship

Walk The WalkThe book titled Walk the Walk written by Alan Deutschman defines leadership as the act of changing the way people think, feel and act. A leader does this with two simple tools. One is talking his/her thoughts out to others - i.e., what they say. By 'talking' we really mean what a leader articulates as virtues that are of highest priority to the leader. Other is acting out those virtues even during most trying times - which is referred as walking the walk.


The author says everybody who takes a leadership position or thinks he is leading other people may not necessarily be practicing leadership in it's real sense. People who really focus too much on words and very little on action that matches those words are not real leaders.

Power Has Immense Potential To Corrupt - Learning From A Movie



Rajneeti'Raajneeti' is a Hindi movie. The word means politics. After the Oscar winning 'Slum Dog Millioner', this movie attempts to take us behind the 'IndYeah!' facade. It lets us have a taste for the overgrown dump of filth that is behind it. The director is an Indian - Prakash Jha.



A state Chief minister's young daughter falls madly in love with an aged communist leader. In an intense moment of passion, the old guy inpregnates the young girl and repents later for his act of sin. He decides to vanish. A son is born. The girl's father disposes the child Mahabaratha (the great Indian myth) style - let afloat a small boat in the river.

The Value of Drifting



DriftingAugust 3, 2010 - I read an interesting article  on the subject of this post in Mint yesterday. It talked about the valuable lessons learnt by an entrepreneur switching jobs in different industries and markets frequently. The fact that the author is an entrepreneur who runs a famous Job search site is recognized. This post is not about the author of the article. He has obviously executed a master strategy in drifting.


Firstly, point well taken. Yes, variety does provide value. However variety can also kill if the strategy is not right. If one works for about 20 years, then it makes sense to acquire and demonstrate at least 20 years worth of work experience and wisdom. However, in India, especially in the IT industry, there are many of those who have existed for 20 years and have 20 x 1 year worth of experience only. This is a sorrow state to be in after such long working life.

சிக்கு புக்கு திரைப்பட அனுபவம்

சிக்கு புக்குடிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட வார்ப்பு. முன் பின் தெரியாத ஒரு பையனும் பெண்ணும் காடு மலையெல்லாம் கடந்து வெகுதூரம் பயணம் போவார்கள். ஏரி, குளம், மலைப் பாதை எங்கும் சுற்றித் திரிந்து ஆடிப் பாடுவார்கள். அவர்களுக்குள் காதல் முளைக்கும். ஆனால் அது அவர்களுக்கே கடைசி காட்சியில்தான் புரியும்.

மந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்

மந்திரப் புன்னகைநவம்பர் 20, 2010 - படத்தை கரு பழனியப்பன் இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம்தான் படம் எழுந்து உட்கார வைக்கிறது. அது வரை திரையரங்கில் பலருக்கு இருக்கை கொள்ளவில்லை. எழுந்து போய்விட்டார்கள். படம் பெரிய முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. பிறகு கதாநாயகனின் நடத்தை பற்றி ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆங்கிலப் படத்துக்கு இணையான படுக்கையறைக் காட்சியில் அவர் அறிமுகமாகிறார். கதாநாயகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த அதே பெண்.

எந்திரன் திரைப்பட அனுபவம்

எந்திரன்அக்டோபர் 3, 2010 - மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், காதலியின் ஏக்கத்தை மதியார் என்ற ரேஞ்சில் ரஜினி தன் போலவே உருவம் கொண்ட ஒழுக்கமான ரோபோ ஒன்றை வடிவமைக்கிறார். அந்த ரோபோ சொல்வதைத் திருத்தமாகச் செய்கிறது. மனிதனுக்கு உள்ளதைப் போல கோபம், துக்கம், பச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் அதற்கு இல்லை. ரஜினியின் ஆசானுக்கு இந்த அளவிற்குக் கூடச் செய்ய இயலவில்லை. அவருக்கு ரஜினியின் மேல் பொறாமை. ஆகவே ரஜினியின் படைப்பை அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார்.

இனிது இனிது - திரைப்பட அனுபவம்

இனிது இனிதுமுழுக்க முழுக்க வேலூர் தொழில் நுட்பக் கல்விக் கூடத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புதிய இயக்குனர் கே வி குஹன் படம் பார்ப்பவர்கள் அவரவர் மனக் கண்ணில் தன் கல்லூரி வாழ்க்கையின் சொந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வளவு அருமையான கட்டமைப்புடன் ஒரு பொறியியல் கல்லூரி தமிழ் நாட்டில் இருப்பது இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரியும்.

Video: 
See video

நான் மகான் அல்ல - திரைப்பட அனுபவம்

நான் மகான் அல்லஆகஸ்ட் 23, 2010 - இரண்டுங்கெட்டான் வயசு போதைப் பழக்கக் கும்பல் கார்த்தியின் அப்பாவுடைய வாடகை வண்டியில் ஒரு பெண்ணை, அவள் காதலனுடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூட்டி வருகிறார்கள். கார்த்தியின் அப்பா ஆட்சேபிக்கும் போது, அந்தப் பெண்ணுடைய சம்மதத்துடன் இது நடப்பதாகச் சொல்கிறார்கள். பின்னர் அந்தப் பெண்ணைக் கெடுத்து, அவளையும் அவள் காதலனையும் வெட்டித் துண்டு போட்டு குப்பை மேட்டில் எறிந்து விடுகிறார்கள்.

மதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்

ஏமி ஜாக்ஸன்ஜூலை 25, 2010 - பணி நிமித்தம் வெள்ளி இரவு பயணப் பட்டிருக்க வேண்டும். திடீரென ரத்தாகி விட்டது. கையில் லட்டு போல் கிடைத்த முழு வாரக் கடைசி. இரண்டு திரைப்படம் பார்ப்பது என்று இரண்டாவதாக மதராசப்பட்டினம் தேர்வாயிற்று.

ராவணன் திரைப்பட அனுபவம்

ராவணன்ஜூலை 11, 2010 - வீரப்பன் போல் ஒர் மனிதனை ராவணனாகவும், காவல் துறை மேற்பார்வை அதிகாரி (SP) ஒருவரை ராமனாகவும், அவர் மனைவியை சீதையாகவும், ஊறுகாய் கடிக்க கார்த்திக் போல ஒருவரை அனுமானாகவும் யோசித்தீர்களானால் 'ராவணன்' கதை உங்களுக்குப் புரிந்து விடும்.